பள்ளிமாணவர்களை கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதல்
29.09.2021 16:00:42
சென்னை புரசைவாக்கத்தில் பேருந்து மேற்கூரை மீது ஏற முயன்ற பள்ளிமாணவர்களை கண்டித்த ஓட்டுநர் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் தாக்கியதில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அதனை கண்டித்து அவ்வழியே வந்த பேருந்துகளின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.