சிறுமி உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை
16.11.2021 08:13:14
பெருந்துறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.
மல்லிகா, அவரது மகள் அமுதா மற்றும் பேத்தி ஜனனி ஆகியோர் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் குறித்து மேற்கொண்டு வருகின்றனர்.