சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
10.12.2021 07:15:00
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ரூ.20 கோடியில் அமைக்கபட்ட சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
2.5 ஹெக்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள பூங்காவை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.