Opinion மற்றும் Criticism - வேறுபாடுகள் ?

18.09.2022 10:00:00

Opinion என்பது

 எதையாவது பற்றிய ஒரு பார்வை..( அ) தீர்ப்பு..அல்லது உண்மை…. ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி அதிக எண்ணிக்கையிலான..அல்லது பெரும்பான்மையான மக்களின் நம்பிக்கையான பார்வைகள்… ஒருவரைப் பற்றிய மதிப்பீடு அல்லது ஒரு பொருளின் தரம் பற்றிய மதிப்பீடு..

அவற்றைக் குறிக்கும் தொடர்புடைய தமிழ் சொற்கள்

 

  • கருத்து
  • அபிப்பிராயம்
  • கருத்துரை
  • எண்ணம்
  • பொதுக் கருத்து
  • மதிப்பீடு
  • நன்மதிப்பு
  • துணிபு
  • தொழில் முறை
  • ஆலோசனை
  • பார்வை
  • உணர்வு
  • பூட்கை
  • யோசனை

Criticism என்பது

Criticism என்பது ஒரு கருத்தை..செயலாக்கத்தை. படைப்பை,அல்லது ஒரு நபரை அல்லது ஒரு அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கும் கருததுக்கள் ஆகும் விமர்சனம் ஒன்றின் பயன், நன்மை, தீமை படைப்பின் தரம்..அல்லது பிற மதிப்பீடுகளை முன் வைக்கப்படுவது.

விமர்சனம் என்ற செயல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாகக் காட்ட வல்லது…

குறிக்கும் தமிழ் சொற்கள்

  • திறனாய்வு
  • குற்றச்சாட்டு
  • விமர்சனம்