காந்தி பிறந்தநாளில் மீன்களை விற்ற சந்தைக்கு பூட்டு

02.10.2021 12:06:46

காந்தி பிறந்தநாளில் தடையை மீறி காரைக்கால் பகுதியில் மீன்களை விற்ற மார்க்கெட்டுக்கு பூட்டு போடப்பட்டது.

தடையை மீறி மீன் விற்ற மார்க்கெட்டை காரைக்கால் நகராட்சி ஆணையர் பூட்டு போட்டு பூட்டினார்.