அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

15.12.2021 12:21:25

கோயில் நில ஆக்கிரமிப்பு அகற்றம், குளங்கள் பராமரிப்பை மேற்கொள்ள வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது.

அறநிலையத்துறை ஆணையர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.