இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

19.04.2022 05:51:32

நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.