யார் இந்தியாவின் 15ஆவது ஜனாதிபதி யார் ?

21.07.2022 10:29:29

 

ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று ஆரம்பமாகியுள்ளது.

 

பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு ஆரம்பமாகிய இந்த வாக்கு எண்ணிக்கையில், முதலில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.

பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும்.

இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், இரண்டாவது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.