போரூர் ஏரியை பராமரிப்பது குறித்து முதல்வர் ஆய்வு
04.12.2021 06:48:17
சென்னையில் உள்ள போரூர் ஏரியை தூர்வாரி பராமரிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
ஐயப்பன்தாங்கல், மவுலிவாக்கத்தில் பாதிப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.