‘வெள்ளை வேன்’ விவகாரம் – மார்ச் 15 ஆம் திகதி வழக்கு விசாரணை

20.01.2022 06:46:49

2019ஆம் ஆண்டு ‘வெள்ளை வேன்’ விவகாரம் குறித்து நடத்திய ஊடகவியலாளர் மாநாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் மற்றுமொரு நபருக்கு எதிரான வழக்கு மீதான விசாரணையை மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.