உச்சகட்ட கிளாமருடன் 'சூர்யா 42' பட நடிகை

10.11.2022 08:11:39

சூர்யாவின் 42வது படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமருடன் கூடிய புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படத்திற்கு நெட்டிசன்களின் ஹாட் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.

 

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’சூர்யா 42’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் கோவா படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் தற்போது சென்னை மற்றும் புதுச்சேரியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் 4 கேரக்டரில் சூர்யா நடித்து வரும் இந்தப் படத்தில் நாயகியாக திஷா பதானி நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பல பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் திஷா பதானிக்கு 56 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் சற்று முன் திஷா பதானி உச்சகட்ட கிளாமர் உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஹாட்டான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்திற்கு சுமார் 9 லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.