
விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி: நடிகர் கார்த்தி
19.11.2021 10:05:52
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும் எனவும் கூறினார்.