மீன்பிடி மசோதாவுக்கு மீனவர்கள் எதிர்ப்பு

08.08.2021 05:01:32

 மீன்பிடி மசோதாவுக்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசை கண்டித்து ஒரு லட்சம் மீனவர்கள் தூத்துக்குடியில் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.