நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா !

05.01.2022 11:43:22

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் அறிவுரை படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாக நடிகர் அருண் விஜய் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.