சொத்து தகராறு தம்பதி தீக்குளித்து தற்கொலை
19.10.2021 10:43:49
சென்னை அடுத்த அம்பத்தூரில் சொத்து தகராறு காரணமாக முதிய தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஜானகிராமன் - மாரியம்மாள் தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சகோதரர் சண்முகத்துடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக இருவரும் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.