மதுரை கட்டட விபத்து - ஓராண்டுக்கு முன்பே நோட்டீஸ்

22.12.2021 11:56:12

இடிந்து விழுந்த கட்டிடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரையில் பழைமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் தலைமை காவலர் சரவணன் உயிரிழந்தார். 2020 நவம்பர் மாதம் கட்டிடத்தை அகற்ற கோரி மாநகராட்சி நிர்வாகம் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் வழங்கிய நிலையில் தற்போது வரை கட்டிடத்தை அகற்றாமல் விதியை மீறி செயல்பட்டுள்ளனர்.