சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்துக்கு ரூ.10 லட்சம்

08.09.2021 09:01:38

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்துக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரச்சனைகளை தீர்க்கவும் நல ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு அரணாக திமுக அரசு இருந்து வருகிறது.