ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிச.31 வரை 144 தடை
15.12.2021 12:17:41
ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் மும்பையில் டிச.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு வர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.