போக்குவரத்து சிக்னல் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
08.11.2021 09:53:59
சென்னை அண்ணா சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக போக்குவரத்து சிக்னல் விளக்கு தீப்பிடித்து எரிந்தது.