பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கி ஆபாச படங்களை பதிவிட்டவர் கைது
05.01.2022 11:48:22
சென்னையில் இன்ஸ்டாகிராமில் பெண்ணின் பெயரில் போலி கணக்கு தொடங்கி ஆபாச படங்களை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலிக்க மறுத்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து படங்களை பதிவேற்றம் செய்த இளைஞர் ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.