அமெரிக்க ராணுவத்தினர் தகவல் தொகுப்பை கைப்பற்றியது தாலிபான் அமைப்பு

19.08.2021 09:29:29

அமெரிக்க ராணுவத்தினர் தகவல் தொகுப்பை தாலிபான் அமைப்புகள் கைப்பற்றியது.

இதனையடுத்து, இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க ராணுவ தகவல்கள் தாலிபான்கள் வசமானதை அடுத்து ராணுவத்தினருக்கு உதவிய ஆப்கானியர்கள் பழி வாங்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.