பிரதமர் தலைமையில் பொப்பி மலர் தினம்.
16.11.2025 13:42:48
ஆயுதப்படை நினைவு மற்றும் பொப்பி மலர் தினம் கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், ஞாயிறுக்கிழமை (16 )அன்று நடைபெற்றது.