கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

09.05.2022 10:26:28

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ்

பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.