பாடசாலைகளில் முகக்கவசம் அணியும் விதிகள் இரத்து செய்யப்படலாம் ?
வேல்ஸில் பாடசாலைகளில் முகக்கவசம் அணியும் விதிகள் இரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக, கருதப்படுகின்றது.
இரண்டாம் நிலை மாணவர்கள் பாடசாலையில் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று விதிகளை நீக்கலாமா வேண்டாமா என்பதை கருத்தில் கொண்டு வேல்ஸ் தீவிரமாக செயற்பட்டு வருவதாக ஒரு மூத்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
வேல்ஸில் தற்போதைய விதி என்னவென்றால், வகுப்பறை உட்பட அனைத்து பகுதிகளிலும் முகக்கவசங்கள் அணிய வேண்டும்.
பொது சுகாதார வேல்ஸ் (பி.எச்.டபிள்யூ) பகுதியைச் சேர்ந்த டாக்டர் கிரி சங்கர், ‘இங்குள்ள தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் விதிகளை கைவிடலாமா என்று ஆலோசித்து வருகிறது.
இந்த பிரச்சினை வேல்ஸில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் பொது சுகாதார வேல்ஸின் உள்ளீடு உட்பட அனைத்து ஆதாரங்களையும் சக ஊழியர்கள் தொகுத்து வருகின்றனர்.
ஆகவே, பாடசாலைகளில் முகக்கவசங்களைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு நேராக செ