இந்திய எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம்: நிர்மலா சீதாராமன்

25.03.2022 17:39:59

நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என நிதி மசோதா மீதான விவாதத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 9.1 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.