செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அளவு அதிகரிப்பு

17.11.2021 07:35:46

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் அளவு 1000 கனஅடியில் இருந்து 1,500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்  உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.