தயாசிறி ஜயசேகர இராஜினாமா
04.04.2022 05:23:22
சகல அமைச்சரவை அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவிகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வேளையில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.