இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

01.09.2021 06:55:42

இங்கிலாந்தில் இருந்து 8 மாதங்களுக்கு பின் சென்னைக்கு நேரடி விமான சேவை தொடங்கியது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான சேவையை விமான போக்குவரத்துத்துறை தடை விதித்திருந்தது.

மேலும் கட்டுப்பாடுகளுடன் நேரடியாக சென்னைக்கு விமான சேவையை இங்கிலாந்து தொடங்கியுள்ளது.