பிரான்ஸ் பிரதமருக்கு கொரோனா

23.11.2021 09:02:24

பிரான்ஸ் பிரதமர் ழான் கேஸ்டெக்ஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ழான் கேஸ்டெக்ஸ், 10 நாட்கள் தனிமையில் இருந்து பணிகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.