பாகிஸ்தானில் இந்து ஆலயத்தை தாக்கிய கும்பல்

31.12.2020 10:50:23

வடமேற்கு பாகிஸ்தானிலுள்ள கும்பலொன்ற நூற்றாண்டு பழமையான இந்து ஆலயமொன்றை நேற்று தாக்கியதுடன், தீ வைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.