நீலகிரி முழுவதும் இன்று ஒருநாள் கடைகள் அடைப்பு

10.12.2021 07:06:00

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று ஒருநாள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி கடைகள் அடைக்கப்படும் என நீலகிரி கடைகள் கூட்டமைப்பு நேற்று தெரிவித்திருந்தது.