தெலுங்கில் அறிமுகமாகும் ரஜிஷா !

20.07.2021 21:47:59

கர்ணன் திரைப்படத்தின் கதாநாயகியான ரஜிஷா விஜயன் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கும் ராமாராவ் என்ற திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் மாந்தவா இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.