வதந்தியால் எனக்கு திருமணம் நடக்கவில்லை

13.05.2022 09:26:53

ஆண்களை அடிப்பேன்" என்று பரவும் வதந்தியால் தனக்கு இதுவரை திருமணம் நடைபெறவில்லை என நடிகை கங்கனா ரனாவத் கவலை தெரிவித்துள்ளார். 

 

கங்கனா ரனாவத் ஆக்‌ஷன் நாயகியாக நடித்துள்ள தாகத் படம் வருகிற 20ம் தேதி வெளியாகிறது. நிகழ்ச்சி ஒன்றில் படம் குறித்து பேசிய போது, படத்தை போன்று நிஜத்திலும் நடந்துக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. 

 

இதற்கு பதிலளித்த கங்கனா, நிஜத்தில் யாரை என்னால் அடிக்க முடியும், "இதுபோன்ற வதந்திகளால் தான் தனக்கு திருமணம் ஆகவில்லை" என சிரித்தப்படி பதிலளித்தார்.