மழை பாதிப்புகள் தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆலோசனை
07.11.2021 14:44:44
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகள் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.