பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது

28.10.2021 14:55:56

ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனத்துறையினர் ரோந்து சென்றபோது தடை விதிக்கப்பட்ட  பறவைகளை வேட்டையாடிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.