ஜெய்சங்கருடன் ,சிங்கப்பூர் மந்திரி சந்திப்பு..!

19.02.2022 16:01:32

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்  ,சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சர் இங் எங் ஹென் இன்று சந்தித்துள்ளனர்.

 

இந்த சந்திப்பில் இருதரப்பு , ஆசியான் தொடர்பான பாதுகாப்பு  ,ஒத்துழைப்பு பற்றி விவாதம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

 

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பிப்ரவரி 18  முதல் வரும் 23ஆம் தேதி வரை ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது