மதுரை திருமலை நாயகர் அரண்மனை அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும்!

04.09.2021 10:14:00

மதுரை திருமலை நாயகர் அரண்மனை அகழ்வைப்பகம் மேம்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை திருமலை நாயகர் அரண்மனை அகழ்வைப்பகத்தை மேம்படுத்துதல், தொல்பொருட்கள் காட்சிப்படுத்த ரூ.8.27 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கலை, பண்பாட்டு, தொல்லியல்துறை கொள்கை விளக்க குறிப்பில் இவை அறிவிக்கப்பட்டுள்ளன.