
காணாமல் போன பிராந்திய விமானம்
08.02.2025 09:10:17
அமெரிக்காவில் அடுத்தடுத்துகடந்த சில வாரங்களில் மட்டும் பல விமான விபத்துக்கள், உயிரிழப்புகள். அலாஸ்காவில் காணாமல் போன பிராந்திய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் இருந்த 10 பேரும் இறந்துவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை இன்று தெரிவித்துள்ளது. |
இரண்டு மீட்பு நீச்சல் வீரர்கள் விமானத்திற்குள் மூன்று உடல்களை அடையாளம் கண்டுள்ளனர், மேலும் ஏழு பேர் "இடிபாடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது", ஆனால் தற்போது அவற்றை நெருங்க முடியவில்லை என தெரிவித்துள்ளது. |