1 கோடி பணத்துடன் சுற்றி திரிந்த 27 வயதான இளைஞர்

14.12.2021 09:25:02

கொல்கத்தா பார்க் தெருவில் ரூ.1 கோடி பணத்துடன் சுற்றி திரிந்த 27 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞரிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை போலீஸ் பறிமுதல் செய்தது.