எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் - வா.புகழேந்தி
24.03.2022 13:38:15
எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என வா.புகழேந்தி கூறியுள்ளார்.