நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்: விஜயகாந்த்
05.09.2021 11:16:37
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். நான் நடித்த 'சத்ரியன் ' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.