ஊரடங்கு 12ஆம் திகதி காலை 07 மணி வரை நீடிக்கப்பட்டது!

10.05.2022 17:42:55

நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

முன்னதாக நேற்று மாலை 7 மணி முதல் நாளை காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் காலை 07 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.