மாஸ்க் அணியும் குரங்கு
25.08.2021 15:45:37
குரங்கு ஒன்று மாஸ்க்கை அணிந்துகொண்டு நடமாட முயற்சிக்கும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வைரலாகி வருகிறது. Rex Chapman என்ற பெயரிலான டிவிட்டர் பக்கத்தில் இந்த குரங்கு வீடியோ வெளியாகியுள்ளது.