இளைஞன் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்கிய தம்பதி கைது!
23.01.2022 04:35:02
திருமணமான தம்பதியால் இளைஞன் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு தம்பதிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
குறித்த இளைஞன் தனது மனைவிக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொந்தரவு செய்ததால் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.