பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்

04.12.2021 06:47:07

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் ஆஜரானார்.