கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு- போலீசார் மீண்டும் விசாரணை
06.09.2021 10:16:17
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சாஜியிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உதகை பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரான சாஜியிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.