சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு தள்ளுபடி

30.11.2021 08:11:06

 மனித உரிமை, நுகர்வோர் அமைப்பு என்று கூறிக் கொண்டு செயப்படுவோர் சுங்கக்கட்டணம் செலுத்த மறுப்பதாக மதுரையை சேர்ந்த சுந்தராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறி அரசு அதிகாரிகளை மிரட்டுவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இதுபோன்ற சட்டவிரோத வழக்குகளில் நீதிமன்றம் ஏற்கனவே பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.