சென்னையின் பல இடங்களில் கனமழை
17.09.2021 12:39:58
சென்னையில் பட்டினப்பாக்கம், மந்தைவெளி, சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
2 நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.