ரில்வின் சில்வாவுடன் இந்தியத் தூதுவர் சந்திப்பு!

29.10.2026 14:05:41

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின்போது, இலங்கை - இந்திய இருதரப்பு உறவுகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.