மரங்கள் விழுந்ததால் குடியாத்தம் - பேரணாம்பட்டு இடையே போக்குவரத்து நிறுத்தம்
19.11.2021 09:19:05
பாலாற்றில் வெள்ளம், மரங்கள் விழுந்ததால் குடியாத்தம் - பேரணாம்பட்டு இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பள்ளிகொண்டாவில் சாலைகளில் குறுக்கே விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.